தஞ்சாவூர் : போலி உரங்கள் விற்பனையை கண்டுபிடித்த வேளாண் அதிகாரி டிரான்ஸ்பர்!
தஞ்சையில் போலி உரங்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்த வேளாண் அதிகாரி பணியி டமாற்றம் செய்யப்பட்டது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உர விற்பனையில் நடக்கும் முறைகேடுகளை ...
