தஞ்சை : கைதான ஆசிரியர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு!
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் ஆற்றுப்பாலத்தில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் ...