தஞ்சை : ஊராட்சி அலுவலகத்தை பார்வையிட முயன்ற பாஜகவினர் தடுத்து நிறுத்தம்!
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே தரமற்று கட்டப்பட்டு இருந்த ஊராட்சி அலுவலகத்தைப் பார்வையிட முயன்ற பாஜகவினரை திமுகவினர் தடுத்து நிறுத்தினர். சூரியனார் கோவில் பகுதியில் 30 லட்ச ...