தஞ்சாவூர் : நிலம் தொடர்பான தகராறில் கொலை செய்யப்பட்ட விவசாயி!
தஞ்சை அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவம் நடப்பதற்கு முன்னரே புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டிய உறவினர்கள் பாடை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். ...