தஞ்சை : வயிற்றில் தண்ணீர் பாக்கெட்டுடன் விவசாயிகள் போராட்டம்!
கடைமடை பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர் சென்றடைய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள் வயிற்றில் தண்ணீர் பாக்கெட்டுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ...