தஞ்சாவூர் : 25 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு வரி செலுத்தாத கலைஞர் அறிவாலயம்!
தஞ்சை மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயம், கடந்த 25 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் 34 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் வரிப் பாக்கி வைத்துள்ளதாக இணையத்தில் பதிவேற்றம் ...