தஞ்சை : மணல் ஏற்றி செல்லும் லாரியால் மக்கள் அவதி!
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மணல் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணாபுரம் பகுதியில் மணல் லாரிகளால் அதிகளவு தூசி ஏற்படுவதாகத் தெரிவித்த பொதுமக்கள், இது தொடர்பாகப் பலமுறை ...