தஞ்சை : இருசக்கர வாகனம் திருட்டு – சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை!
தஞ்சை அருகே வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்ததை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சானூரப்பட்டி கீழத் தெருவைச் சேர்ந்த நந்தகுமார் ...