தஞ்சை : பயணிகள் நிழற்குடை அமைக்க சாலையோரம் குடைகளை நட்டு இளைஞர்கள் கவன ஈர்ப்பு!
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே, பயணிகள் நிழற்குடை அமைக்கச் சாலையோரம் குடைகளை நட்டு வைத்து இளைஞர்கள் நூதன கவன ஈர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். மரக்காவலசை ஊராட்சியில் உள்ள துறையூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ...