கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ஒரு லட்சம் லஞ்சம் – தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது!
தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். தஞ்சை அம்மாபேட்டை அடுத்த தீபாம்பாள்புரத்தில் ...
