மகா கும்பமேளாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் நன்றி – பிரதமர் மோடி
மகா கும்பமேளாவை முன்னெடுத்த உத்தரப்பிரதேச அரசுக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் பேசிய அவர், பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மகா ...