எனக்காக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியதற்காக நன்றி! – நடிகை சன்னிலியோன்
தன்னிடம் கதை செல்ல வரும் இயக்குநர்கள் திரைத்துறையில் என்னுடைய பிம்பம் மாறும் என்று தெரிவிப்பது மகிழ்ச்சியளிப்பதாக நடிகை சன்னிலியோன் தெரிவித்துள்ளார். நடிகர்கள் ஜாக்கி ஷெராஃப், சன்னி லியோன், ...