மாலத்தீவின் பொருளாதாரத்திற்கு ஆதரவு அளித்துள்ள இந்தியாவுக்கு நன்றி! – அதிபர் முகமது முய்ஸு
மாலத்தீவின் பொருளாதாரத்திற்கு ஆதரவு அளித்துள்ள இந்தியாவிற்கு அந்நாட்டின் அதிபர் முகமது முய்ஸு நன்றி தெரிவித்துக் கொண்டார். மாலத்தீவில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றிய அதிபர் முகமது ...