மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!
மதுரையில் நாளை நடைபெறவுள்ள தவெக மாநாட்டையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் திரும்பப் பெற்றார். மதுரையில் நடைபெறவுள்ள தவெகவின் 2வது மாநில மாநாடு காரணமாக திருப்பரங்குன்றம், திருமங்கலம் ...