அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை!
அம்பேத்கரின் 135ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ...