புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!
திருச்சியில் காந்தி மார்க்கெட் வழியாகத் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளக் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. தவெகத் தலைவர் விஜய் வரும் 13ஆம் தேதி திருச்சியின் டிவிஎஸ டோல்கேட் பகுதியில் இருந்து சத்திரம் பேருந்து ...