தவெக தலைவர் விஜயின் பெரம்பலூர் பிரச்சார கூட்டம் ரத்து!
பெரம்பலூரில் தவெக தலைவர் விஜயின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதால் தொண்டர்கள் ஏமாற்றத்துடன் கிளம்பி சென்றனர். கட்சியின் 2ஆவது மாநில மாநாட்டை நடத்தி முடித்துள்ள தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலை ...