தாயுமானவர் கோயில் திருத்தேரோட்ட விழா கோலாகலம்!
திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த கோவிலில், சித்திரை திருவிழா அண்மையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவிலில் இருந்து சிவபெருமான் மற்றும் ...