நெல்லையில் கொட்டப்பட்ட கழிவுகளை அள்ளும் பணி 2வது நாளாக தீவிரம்!
நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணி இரண்டாவது நாளாக நடைபெற்றது. கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்பட்டு நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட சம்பவத்திற்கு கடும் ...