திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 6வது குற்றவாளி, அடைக்கலம் கொடுத்தவர் கைது!
திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 6வது குற்றவாளி மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த நபரைத் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனம் ...
