சென்னை : சச்சிதானந்த சற்குரு சுவாமிகளின் 79ம் ஆண்டு குருபூஜை விழா கோலாகலம்!
சென்னை, கிழக்கு தாம்பரம் ராஜ கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகளின் 79ம் ஆண்டு குருபூஜை விழா, கொடியேற்றத்துடன் மிகப் பிரமாண்டமாகத் ...
