திருவொற்றியூரில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!
சென்னை திருவொற்றியூரில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். சென்னை திருச்சிநாகுப்பம் பகுதியை சேர்ந்த சுனில் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 5 ...
