போராட்டம் நடத்திய மாணவரை கல்லூரிக்குள் அனுமதிக்காத நிர்வாகம்!
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவரை கல்லூரியில் அனுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபடும் பேராசிரியர்களின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிநீர், ...