அபாயகரமாக காட்சியளிக்கும் ஆட்சியரகம் : நிதி ஒதுக்கியும் தொடங்காத பணிகள்!
பெயர்ந்து விழும் மேற்கூரைகள், கட்டடத்திற்கும் ஒழுகும் மழைநீர், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையிலான பில்லர்கள் எனப் பாழடைந்த பங்களாவாகக் காட்சியளிக்கிறது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக ...
