குடிநீரில் மாட்டுசாணம் கலந்ததாக கூறப்படும் விவகாரம்! – முதற்கட்ட விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார்!
புதுக்கோட்டை மாவட்டம், சங்கம் விடுதி குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சங்கம்விடுதி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ...