கருகும் அமெரிக்க கல்லுாரி கனவு : ட்ரம்பின் செயலால் இந்திய மாணவர்களுக்குச் சிக்கல்!
அமெரிக்க நாடாளுமன்றத்தில்,வெளிநாட்டு மாணவர்களுக்கான வேலை விசாவை முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், அமெரிக்காவில் படிக்கும் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ...