திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சம் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் வருடாந்திர ...