கணக்கில் வராத ரூ.1.2 லட்சத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை!
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் சோதனை செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கணக்கில் வராத ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர். சேத்தியாத்தோப்பு தேர்வு ...