வேளச்சேரியில் சிக்கிய ராகு காலப்புகழ் அமைச்சர் எ.வ. வேலு – நடந்தது என்ன?
சென்னையில் பெருமழையும், வெள்ளமும் சாலைகளையும், வீடுகளையும், பொதுமக்களையும் புரட்டிப்போட்டுவிட்டது. சொல்ல முடியாத துயரங்களால் பலரும் இரத்தக் கண்ணீர் வடித்து வருகின்றனர். இந்த நிலையில்தான், வேளச்சேரி பகுதியில் சத்தமின்றி ...