ஆம்ஸ்ட்ராங் படுகொலை விசாரணை, நியாயமாகவும், துரிதமாகவும் நடக்க வேண்டும்! – அண்ணாமலை
ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலையில், திமுகவினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதனால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். ...