கல்யாணசுந்தரம் மாற்றப்பட்டதன் பின்னணி!
தஞ்சை திமுக மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம் மாற்றப்பட்டதன் பின்னணி காரணங்கள் வெளியாகி உள்ளது. திமுகவில் உள்ள ஒன்றிய நகரப் பொறுப்பாளர்களை மதிப்பதில்லை எனவும், கும்பகோணம் திமுக மிகவும் மோசமான நிலையில் இருப்பதற்கு முக்கிய ...