ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கான தடை ரத்து! – மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!
ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கான தடையை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. இணையத்தில் வெளியிட்டுள்ள உத்தரவில், மத்திய அரசு மற்றும் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ...