மகிழ்ச்சி, துன்பத்திற்கு அடிப்படை தர்மும், அதர்மமுமே : சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு அருளுரை!
மகிழ்ச்சிக்கும் துன்பத்திற்கும் அடிப்படை, தர்மமும், அதர்மமும்தான் என சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு அருளுரை வழங்கியுள்ளார். டெல்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா ...
