அழகு முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பிரசித்தி பெற்ற அருணாப்பேரி அழகு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரசித்தி ...