மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!
மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரை விழாவையொட்டி, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசின் சார்பில் முப்பெரும் விழா நடத்தப்பட்டது. விழாவிற்கு வருகை தந்த அமைச்சர்கள் ...