மீனவர்களுடன் சேர்ந்து வலையை இழுத்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!
நாகை மக்களவைத் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிடும் எஸ்.ஜி.எம்.ரமேஷ், அப்பகுதி மீனவர்களுடன் சேர்ந்து வலையை இழுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மக்களவைத் தேர்தல், நெருங்கி வரும் நிலையில், ...