தங்க பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலித்த சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 4ஆம் நாள் நிகழ்ச்சியில் சுவாமியும், அம்பாளும் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 29ஆம் ...