கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 28 பேரின் உடல்கள் நல்லடக்கம்!
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 28 பேரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 40-க்கும் ...