வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுதர வேண்டும்! – சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு!
வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுதர கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மற்றும் மகள்கள் கண்ணீர் மல்க மனு அளித்தனர். சிவகங்கை மாவட்டம் சலுப்பனோடை கிராமத்தை ...