மின்விளக்கு எரியாததால் தீப்பந்தத்துடன் உடலை தகனம் செய்த அவலம்!
சென்னை எண்ணூர் தாழங்குப்பம் சுடுகாடு பகுதியில் மின்விளக்கு இல்லாததால் தீப்பந்தத்துடன் இறந்தவரின் உடலை தகனம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாழங்குப்பத்தைச் சேர்ந்த தர்மா என்பவரின் உடலை ...