குடிபோதை காவலர்கள் லத்தியால் தாக்கியதில் சிறுவன் படுகாயம்!
சென்னை பெரம்பூரில் மதுபோதையில் இருந்த காவலர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புளியந்தோப்பு திருவிக நகரைச் சேர்ந்த பள்ளி மாணவர்களான முகமது பிலால் மற்றும் அவரது ...