வேலூர் அருகே விமரிசையாக நடைபெற்ற எருது விடும் விழா!
வேலூர் அருகே நடைபெற்ற எருது விடும் விழாவைப் பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர். அணைக்கட்டு அடுத்த கோவிந்த ரெட்டிபாளையம் கிராமத்தில் எருது விடும் விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட ...