நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பேருந்து! : பயணிகள் அவதி!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பேருந்தால் பயணிகள் அவதியடைந்தனர். தொண்டி நோக்கி சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று நால்ரோடு நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாக ...