கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வாகனங்கள் மீது மோதி விபத்து!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியதில் இருவர் காயமடைந்தனர். ஹெப்பல் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென ஓட்டுநரின் ...