கர்ப்பிணி பெண்ணை நடுரோட்டில் இறக்கிவிட்ட பேருந்து நடத்துநர்!
கும்பகோணம் அருகே சில்லறை இல்லை எனக் கூறி கர்ப்பிணியை, தனியார் பேருந்து நடத்துனர் நடுரோட்டில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் இருந்து ராஜகிரி செல்வதற்காக கர்ப்பிணி ...