சாலையில் தாறுமாறாக ஓடிய பேருந்து – அலறிய பயணிகள்!
குமரி மாவட்டம் குழித்துறையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பனச்சமூட்டில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. ...