கனமழையால் ஆயுத பூஜை வியாபாரத்தில் பாதிப்பு! : வியாபாரிகள் நஷ்டம்
ராமநாதபுரத்தில் பெய்த கனமழையால் ஆயுத பூஜை வியாபாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆயுத பூஜை கொண்டாட்டத்தையொட்டி ஏராளமான பகுதிகளில், பூ, பழம்,பொறி என சாலையோர வியாபாரிகள் ...