தண்ணீர் பந்தலில் வைக்கப்படுள்ள கேன்களை காணவில்லை!
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் தண்ணீர் பந்தலில் வைக்கப்படுள்ள கேன்களை மாயமாகியுள்ளதாக போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டது. கோடை வெப்பம் காரணமாக ஜோலார்பேட்டை பேருந்துநிலையத்தில் தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் ...