ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை வென்ற யு.ஏ.இ. அணியின் கேப்டன்!
ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை யு.ஏ.இ. அணியின் கேப்டன் வென்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையைத் தேர்வு செய்து கௌரவித்து வருகிறது. அதன்படி, மே ...