கூகுள் மேப் பார்த்து ஒட்டிச் சென்ற கார் சேற்றில் சிக்கியது! – 4 பேர் மீட்பு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கூகுள் மேப் பார்த்து, சேற்றில் சிக்கிய காரில் இருந்து மருத்துவ தம்பதியை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். தருமபுரியில் இருந்து பழனி முருகன் ...